MyDugsiStart learning

Surah Al-Qari'ah in Tamil: translation and audio

Surah 101 · القارعة · The Calamity · 11 verses

Surah Al-Qari'ah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Qari'ah word by word in English.

Verse 1

ٱلْقَارِعَةُ

Transliteration al-qāriʿatu

Tamil (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

Verse 2

مَا ٱلْقَارِعَةُ

Transliteration mā l-qāriʿatu

Tamil (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?

Verse 3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

Transliteration wamā adrāka mā l-qāriʿatu

Tamil (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?

Verse 4

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

Transliteration yawma yakūnu l-nāsu kal-farāshi l-mabthūthi

Tamil அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.

Verse 5

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

Transliteration watakūnu l-jibālu kal-ʿih'ni l-manfūshi

Tamil கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.

Verse 6

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

Transliteration fa-ammā man thaqulat mawāzīnuhu

Tamil எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

Verse 7

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

Transliteration fahuwa fī ʿīshatin rāḍiyatin

Tamil அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

Verse 8

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

Transliteration wa-ammā man khaffat mawāzīnuhu

Tamil எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,

Verse 9

فَأُمُّهُۥ هَاوِيَةٌ

Transliteration fa-ummuhu hāwiyatun

Tamil அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

Verse 10

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

Transliteration wamā adrāka mā hiyah

Tamil அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?

Verse 11

نَارٌ حَامِيَةٌۢ

Transliteration nārun ḥāmiyatun

Tamil (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.

Read Surah Al-Qari'ah in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.