Surah Ad-Duhaa in Tamil: translation and audio
Surah 93 · الضحى · The Morning Hours · 11 verses
Surah Ad-Duhaa verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Ad-Duhaa word by word in English.
Verse 1
وَٱلضُّحَىٰ
Transliteration wal-ḍuḥā
Tamil காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
Verse 2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
Transliteration wa-al-layli idhā sajā
Tamil மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Verse 3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Transliteration mā waddaʿaka rabbuka wamā qalā
Tamil (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
Verse 4
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
Transliteration walalākhiratu khayrun laka mina l-ūlā
Tamil (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
Verse 5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
Transliteration walasawfa yuʿ'ṭīka rabbuka fatarḍā
Tamil உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
Verse 6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
Transliteration alam yajid'ka yatīman faāwā
Tamil உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
Verse 7
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
Transliteration wawajadaka ḍāllan fahadā
Tamil திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
Verse 8
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
Transliteration wawajadaka ʿāilan fa-aghnā
Tamil முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
Verse 9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
Transliteration fa-ammā l-yatīma falā taqhar
Tamil ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
Verse 10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
Transliteration wa-ammā l-sāila falā tanhar
Tamil யாசிப்பவரை வெருட்டாதீர்.
Verse 11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Transliteration wa-ammā biniʿ'mati rabbika faḥaddith
Tamil (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
Read Surah Ad-Duhaa in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.