Surah At-Tariq in Tamil: translation and audio
Surah 86 · الطارق · The Nightcommer · 17 verses
Surah At-Tariq verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah At-Tariq word by word in English.
Verse 1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
Transliteration wal-samāi wal-ṭāriqi
Tamil வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
Verse 2
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
Transliteration wamā adrāka mā l-ṭāriqu
Tamil (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
Verse 3
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
Transliteration al-najmu l-thāqibu
Tamil (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
Verse 4
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
Transliteration in kullu nafsin lammā ʿalayhā ḥāfiẓun
Tamil ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
Verse 5
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
Transliteration falyanẓuri l-insānu mimma khuliqa
Tamil ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
Verse 6
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
Transliteration khuliqa min māin dāfiqin
Tamil குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
Verse 7
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
Transliteration yakhruju min bayni l-ṣul'bi wal-tarāibi
Tamil அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
Verse 8
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
Transliteration innahu ʿalā rajʿihi laqādirun
Tamil (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
Verse 9
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
Transliteration yawma tub'lā l-sarāiru
Tamil என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
Verse 10
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
Transliteration famā lahu min quwwatin walā nāṣirin
Tamil (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
Verse 11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
Transliteration wal-samāi dhāti l-rajʿi
Tamil மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
Verse 12
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
Transliteration wal-arḍi dhāti l-ṣadʿi
Tamil (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
Verse 13
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
Transliteration innahu laqawlun faṣlun
Tamil மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
Verse 14
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
Transliteration wamā huwa bil-hazli
Tamil இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
Verse 15
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
Transliteration innahum yakīdūna kaydan
Tamil (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
Verse 16
وَأَكِيدُ كَيْدًا
Transliteration wa-akīdu kaydan
Tamil நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
Verse 17
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
Transliteration famahhili l-kāfirīna amhil'hum ruwaydan
Tamil ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
Read Surah At-Tariq in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.