Surah Al-Balad in Tamil: translation and audio
Surah 90 · البلد · The City · 20 verses
Surah Al-Balad verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Balad word by word in English.
Verse 1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
Transliteration lā uq'simu bihādhā l-baladi
Tamil (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Verse 2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
Transliteration wa-anta ḥillun bihādhā l-baladi
Tamil அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
Verse 3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
Transliteration wawālidin wamā walada
Tamil (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
Verse 4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
Transliteration laqad khalaqnā l-insāna fī kabadin
Tamil மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
Verse 5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
Transliteration ayaḥsabu an lan yaqdira ʿalayhi aḥadun
Tamil (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
Verse 6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
Transliteration yaqūlu ahlaktu mālan lubadan
Tamil ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
Verse 7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
Transliteration ayaḥsabu an lam yarahu aḥadun
Tamil அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
Verse 8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
Transliteration alam najʿal lahu ʿaynayni
Tamil (பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
Verse 9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
Transliteration walisānan washafatayni
Tamil (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
Verse 10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
Transliteration wahadaynāhu l-najdayni
Tamil (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
Verse 11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
Transliteration falā iq'taḥama l-ʿaqabata
Tamil எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
Verse 12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
Transliteration wamā adrāka mā l-ʿaqabatu
Tamil (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
Verse 13
فَكُّ رَقَبَةٍ
Transliteration fakku raqabatin
Tamil அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
Verse 14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
Transliteration aw iṭ'ʿāmun fī yawmin dhī masghabatin
Tamil 16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
Transliteration yatīman dhā maqrabatin
Tamil 16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
Transliteration aw mis'kīnan dhā matrabatin
Tamil 16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
Transliteration thumma kāna mina alladhīna āmanū watawāṣaw bil-ṣabri watawāṣaw bil-marḥamati
Tamil பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
Verse 18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
Transliteration ulāika aṣḥābu l-maymanati
Tamil இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
Transliteration wa-alladhīna kafarū biāyātinā hum aṣḥābu l-mashamati
Tamil எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
Transliteration ʿalayhim nārun mu'ṣadatun
Tamil அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.
Read Surah Al-Balad in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.