MyDugsiStart learning

Surah An-Nas in Tamil: translation and audio

Surah 114 · الناس · Mankind · 6 verses

Surah An-Nas verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah An-Nas word by word in English.

Verse 1

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

Transliteration qul aʿūdhu birabbi l-nāsi

Tamil (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

Verse 2

مَلِكِ ٱلنَّاسِ

Transliteration maliki l-nāsi

Tamil (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

Verse 3

إِلَـٰهِ ٱلنَّاسِ

Transliteration ilāhi l-nāsi

Tamil (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

Verse 4

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

Transliteration min sharri l-waswāsi l-khanāsi

Tamil 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

Verse 5

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

Transliteration alladhī yuwaswisu fī ṣudūri l-nāsi

Tamil 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

Verse 6

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

Transliteration mina l-jinati wal-nāsi

Tamil (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

Read Surah An-Nas in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.