MyDugsiStart learning

Surah Al-Ma'un in Tamil: translation and audio

Surah 107 · الماعون · The Small kindnesses · 7 verses

Surah Al-Ma'un verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Ma'un word by word in English.

Verse 1

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ

Transliteration ara-ayta alladhī yukadhibu bil-dīni

Tamil (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

Verse 2

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ

Transliteration fadhālika alladhī yaduʿʿu l-yatīma

Tamil (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.

Verse 3

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Transliteration walā yaḥuḍḍu ʿalā ṭaʿāmi l-mis'kīni

Tamil அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.

Verse 4

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

Transliteration fawaylun lil'muṣallīna

Tamil (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.

Verse 5

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

Transliteration alladhīna hum ʿan ṣalātihim sāhūna

Tamil அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

Verse 6

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ

Transliteration alladhīna hum yurāūna

Tamil (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.

Verse 7

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ

Transliteration wayamnaʿūna l-māʿūna

Tamil (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.

Read Surah Al-Ma'un in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.