Surah Al-'Adiyat in Tamil: translation and audio
Surah 100 · العاديات · The Courser · 11 verses
Surah Al-'Adiyat verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-'Adiyat word by word in English.
Verse 1
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
Transliteration wal-ʿādiyāti ḍabḥan
Tamil மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
Verse 2
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
Transliteration fal-mūriyāti qadḥan
Tamil (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
Verse 3
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
Transliteration fal-mughīrāti ṣub'ḥan
Tamil இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
Verse 4
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
Transliteration fa-atharna bihi naqʿan
Tamil (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
Verse 5
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
Transliteration fawasaṭna bihi jamʿan
Tamil பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
Verse 6
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
Transliteration inna l-insāna lirabbihi lakanūdun
Tamil (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
Verse 7
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
Transliteration wa-innahu ʿalā dhālika lashahīdun
Tamil நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
Verse 8
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
Transliteration wa-innahu liḥubbi l-khayri lashadīdun
Tamil நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
Verse 9
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
Transliteration afalā yaʿlamu idhā buʿ'thira mā fī l-qubūri
Tamil 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Verse 10
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
Transliteration waḥuṣṣila mā fī l-ṣudūri
Tamil 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
Verse 11
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
Transliteration inna rabbahum bihim yawma-idhin lakhabīrun
Tamil நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
Read Surah Al-'Adiyat in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.