Surah Al-Humazah in Tamil: translation and audio
Surah 104 · الهمزة · The Traducer · 9 verses
Surah Al-Humazah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Humazah word by word in English.
Verse 1
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
Transliteration waylun likulli humazatin lumazatin
Tamil குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
Verse 2
ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
Transliteration alladhī jamaʿa mālan waʿaddadahu
Tamil பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
Verse 3
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
Transliteration yaḥsabu anna mālahu akhladahu
Tamil தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
Verse 4
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
Transliteration kallā layunbadhanna fī l-ḥuṭamati
Tamil அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
Verse 5
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
Transliteration wamā adrāka mā l-ḥuṭamatu
Tamil (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
Verse 6
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
Transliteration nāru l-lahi l-mūqadatu
Tamil (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
Verse 7
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
Transliteration allatī taṭṭaliʿu ʿalā l-afidati
Tamil (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
Verse 8
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
Transliteration innahā ʿalayhim mu'ṣadatun
Tamil 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Verse 9
فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
Transliteration fī ʿamadin mumaddadatin
Tamil 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Read Surah Al-Humazah in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.