MyDugsiStart learning

Surah At-Takathur in Tamil: translation and audio

Surah 102 · التكاثر · The Rivalry in world increase · 8 verses

Surah At-Takathur verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah At-Takathur word by word in English.

Verse 1

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

Transliteration alhākumu l-takāthuru

Tamil 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

Verse 2

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

Transliteration ḥattā zur'tumu l-maqābira

Tamil 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

Verse 3

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

Transliteration kallā sawfa taʿlamūna

Tamil நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Verse 4

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

Transliteration thumma kallā sawfa taʿlamūna

Tamil பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Verse 5

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

Transliteration kallā law taʿlamūna ʿil'ma l-yaqīni

Tamil நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,

Verse 6

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

Transliteration latarawunna l-jaḥīma

Tamil நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.

Verse 7

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

Transliteration thumma latarawunnahā ʿayna l-yaqīni

Tamil பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.

Verse 8

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

Transliteration thumma latus'alunna yawma-idhin ʿani l-naʿīmi

Tamil (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

Read Surah At-Takathur in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.