MyDugsiStart learning

Surah Quraysh in Tamil: translation and audio

Surah 106 · قريش · Quraysh · 4 verses

Surah Quraysh verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Quraysh word by word in English.

Verse 1

لِإِيلَـٰفِ قُرَيْشٍ

Transliteration liīlāfi qurayshin

Tamil குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி,

Verse 2

إِۦلَـٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

Transliteration īlāfihim riḥ'lata l-shitāi wal-ṣayfi

Tamil குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,

Verse 3

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلْبَيْتِ

Transliteration falyaʿbudū rabba hādhā l-bayti

Tamil (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.

Verse 4

ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ

Transliteration alladhī aṭʿamahum min jūʿin waāmanahum min khawfin

Tamil அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.

Read Surah Quraysh in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.