Surah Az-Zalzalah in Tamil: translation and audio
Surah 99 · الزلزلة · The Earthquake · 8 verses
Surah Az-Zalzalah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Az-Zalzalah word by word in English.
Verse 1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
Transliteration idhā zul'zilati l-arḍu zil'zālahā
Tamil (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
Verse 2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
Transliteration wa-akhrajati l-arḍu athqālahā
Tamil அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
Verse 3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
Transliteration waqāla l-insānu mā lahā
Tamil மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
Verse 4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
Transliteration yawma-idhin tuḥaddithu akhbārahā
Tamil அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
Verse 5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Transliteration bi-anna rabbaka awḥā lahā
Tamil (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
Verse 6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
Transliteration yawma-idhin yaṣduru l-nāsu ashtātan liyuraw aʿmālahum
Tamil அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
Verse 7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
Transliteration faman yaʿmal mith'qāla dharratin khayran yarahu
Tamil ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
Verse 8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
Transliteration waman yaʿmal mith'qāla dharratin sharran yarahu
Tamil (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
Read Surah Az-Zalzalah in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.