MyDugsiStart learning

Surah Al-Falaq in Tamil: translation and audio

Surah 113 · الفلق · The Daybreak · 5 verses

Surah Al-Falaq verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Falaq word by word in English.

Verse 1

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

Transliteration qul aʿūdhu birabbi l-falaqi

Tamil (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

Verse 2

مِن شَرِّ مَا خَلَقَ

Transliteration min sharri mā khalaqa

Tamil அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,

Verse 3

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

Transliteration wamin sharri ghāsiqin idhā waqaba

Tamil (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,

Verse 4

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ

Transliteration wamin sharri l-nafāthāti fī l-ʿuqadi

Tamil முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

Verse 5

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

Transliteration wamin sharri ḥāsidin idhā ḥasada

Tamil பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

Read Surah Al-Falaq in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.