MyDugsiStart learning

Surah Al-Fatihah in Tamil: translation and audio

Surah 1 · الفاتحة · The Opener · 7 verses

Surah Al-Fatihah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Fatihah word by word in English.

Verse 1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Transliteration bis'mi l-lahi l-raḥmāni l-raḥīmi

Tamil அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

Verse 2

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

Transliteration al-ḥamdu lillahi rabbi l-ʿālamīna

Tamil எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

Verse 3

ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Transliteration al-raḥmāni l-raḥīmi

Tamil (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,

Verse 4

مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

Transliteration māliki yawmi l-dīni

Tamil தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).

Verse 5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

Transliteration iyyāka naʿbudu wa-iyyāka nastaʿīnu

Tamil (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.

Verse 6

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

Transliteration ih'dinā l-ṣirāṭa l-mus'taqīma

Tamil நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

Verse 7

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

Transliteration ṣirāṭa alladhīna anʿamta ʿalayhim ghayri l-maghḍūbi ʿalayhim walā l-ḍālīna

Tamil (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.

Read Surah Al-Fatihah in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.