MyDugsiStart learning

Surah Al-'Asr in Tamil: translation and audio

Surah 103 · العصر · The Declining Day · 3 verses

Surah Al-'Asr verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-'Asr word by word in English.

Verse 1

وَٱلْعَصْرِ

Transliteration wal-ʿaṣri

Tamil காலத்தின் மீது சத்தியமாக!

Verse 2

إِنَّ ٱلْإِنسَـٰنَ لَفِى خُسْرٍ

Transliteration inna l-insāna lafī khus'rin

Tamil (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.

Verse 3

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ

Transliteration illā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti watawāṣaw bil-ḥaqi watawāṣaw bil-ṣabri

Tamil ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).

Read Surah Al-'Asr in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.